5.8)வினியோகம்-11

11)கபித்த விநியோகம் 

லக்ஷ்மியாம் சைவ சரஸ்வதியாம் தட்டானாம்  தாளதரனே 

கோதோஹனே  அப்பி அஞ்சனேச்ச லீலா குசுமதரனே 
சேலாஞ்சலாதிக் கிரகானே  பட்டாஸ்யைவாவ  குண்டனே 
தூப தீயாஞ்சனேச சாபி  கபித்தக் சம்ர  யுஜ்ஜதே   

கருத்து 

 லக்ஷ்மி                                                      லக்ஷ்மி

 சரஸ்வதி                                                 சரஸ்வதி

தட்டானாம்  தாளதரனே                 தாளம் தட்டுதல் 

கோதோஹனே                                    பால் கறத்தல் 

அஞ்சனே                                                 கண்மையிடுதல்

லீலாகுசுமதரனே                               ஒரு பெண்பூவை பிடித்திருத்தல் 

சேலாஞ்சலாதிக் கிரகானே        ஒருவனின் கவனத்தை ஈர்த்தல் 

 பட்டாஸ்யைவாவ  குண்டனே     சேலையால் உடலை போர்த்தல் 

தூப தீயாஞ்சனம்                                 தூபங்களை  அர்ப்பணித்தல் 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்