5.8)வினியோகம்-12

கட்டகாமுக கஸ்த விநியோகம் 

குசுமாவாச்சயே முட்டாஸ்திரக்தாம்னாம் தாள நேத்தாதா 
ஸரமர்த்யா கர்ஷ்ய நேச்ச நாகவல்லி பிரதானகே 
கஸ்தூதிகாதி வஸ்தூனாம் பேஷனே கண்தவாச்சானே 
வச்சனே திருஷ்டி பாவேப்பி கட்டகாமுக ஸ்யத்தே 

கருத்து        

குசுமாவாச்சயே                                    பூப்பறித்தல் 

முட்டாஸ்திரக்தாம்னாம்                 முத்துமாலை 

தாளனே                                                      அணிதல் 

ஸரமர்த்யா கர்ஷ்ய நேச்ச                வில்லின் மத்தியில் தொடுதல் 

நாகவல்லி பிரதானம்   வெற்றிலைதட்டும்பொருட்களை ஆர்ப்பணித்தல்

கஸ்தூதிகாதி வஸ்தூனாம்             கஸ்தூரி பசையை ஆயத்தம் செய்தல் 

பேஷனே                                                     கலத்தல் 

கண்தவாச்சானே                                 மணத்தல் 

வச்சனே                                                      பேசுதல் 

திருஷ்டி                                                        கண் பார்வை 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்