5.8)வினியோகம்-14
சந்திரகலாஹஸ்தக விநியோகங்கள்
சந்ரே முகேச்ச பிராதேஸ்ஷ தன்மாத்திரா காரவஸ்துணி
ஷிவஸ்ய மக்குடே கங்கா நத்யாம்ச லகுடேபிச்ச
எஷாம் சந்திரகலா சைவ விநியோசயா வித்தியத்தே
கருத்து
சந்ரே சந்திரன்
முகேச்ச முகம்
பிராதேஸ்ஷ அளவீடு
தன்மாத்திரா காரவஸ்துணி அளவீட்டில் உள்ள பொருட்கள்
ஷிவஸ்ய மகுடே சிவனுடைய முடி
கங்கா நத்யாம் கங்கை நதி
லகுடே கோடாலி