5.8)வினியோகம்-15
பத்மகோஷாகஸ்தக விநியோகம்
பலே வில்வகபித்தாதென ஸ்த்திரீலாம்ச குஜகும்பயோகோ
ஆவத்தே கந்துகே ஸ்தாலயாம் போஜனே புஷ்பகோரகே
சககார பலே புஷ்பவர்ஷே மஞ்சரி காதிஸ்சூ
ஜபா குசுமபாவேச்ச கண்டா ரூபே விதானகே
வல்மீகே கமலே அப்பி அண்டே பத்மகோஷா வித்யத்தே
கருத்து
பலே பழம்
வில்வகபித்தம் விளாம்பழம்
ஸ்த்ரீலாம்ஞ்சகுச்சகும்பயோகோ வெண்ணிற மார்பு
ஆவர்த்தே சுற்றிவரும் அசைவு
கந்துகம் பந்து
ஸ்தாலாயாம் சாப்பிடும் தட்டு
போஜனம் சாப்பிடுதல்
புஷ்பகோரகே மலர்மொட்டுக்கள் (மலர்மாலை)
சக்கார பழம் மாம்பழம்
புஷ்பவர்ஷனம் பூ மழை
மஞ்சரிகாதிசூ புஷ்பகொத்துக்கள்
ஜபாகுசுமம் பூக்கள் (பூசைக்கேற்ற )
கண்டாருவே மணி
மிதானகே மஞ்சளினால் செய்த ஒரு சின்னம்
வல்மீகே பாம்புப்புற்று
கமலே தாமரை
அண்டனம் முட்டை
பலே வில்வகபித்தாதென ஸ்த்திரீலாம்ச குஜகும்பயோகோ
ஆவத்தே கந்துகே ஸ்தாலயாம் போஜனே புஷ்பகோரகே
சககார பலே புஷ்பவர்ஷே மஞ்சரி காதிஸ்சூ
ஜபா குசுமபாவேச்ச கண்டா ரூபே விதானகே
வல்மீகே கமலே அப்பி அண்டே பத்மகோஷா வித்யத்தே
கருத்து
பலே பழம்
வில்வகபித்தம் விளாம்பழம்
ஸ்த்ரீலாம்ஞ்சகுச்சகும்பயோகோ வெண்ணிற மார்பு
ஆவர்த்தே சுற்றிவரும் அசைவு
கந்துகம் பந்து
ஸ்தாலாயாம் சாப்பிடும் தட்டு
போஜனம் சாப்பிடுதல்
புஷ்பகோரகே மலர்மொட்டுக்கள் (மலர்மாலை)
புஷ்பவர்ஷனம் பூ மழை
மஞ்சரிகாதிசூ புஷ்பகொத்துக்கள்
ஜபாகுசுமம் பூக்கள் (பூசைக்கேற்ற )
கண்டாருவே மணி
மிதானகே மஞ்சளினால் செய்த ஒரு சின்னம்
வல்மீகே பாம்புப்புற்று
கமலே தாமரை
அண்டனம் முட்டை