6:3:1)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–1
பரார் பரார் பரமேஸ்வரா
தாளம் - ஆதி
ராகம் - வானஸ்பதி
பல்லவி
பரார் பரார் பரமேஸ்வரா
பார்வதி பதே பராமசுபதே
அனுபல்லவி
சுராசுரர் தொழும் தேவர்
சுந்தர சரணாவித்த ஆனந்த
சரணம்
அரி அயனும் கானா அரிய ஜோதி
ஆதி அந்தம் இல்லா பழமநாரி
புரம் எரித்த முக்கண்ணே எந்தன்
புண்ய மூர்த்தி சுப்ரமண்யன் தந்தையே