பாடத்திட்டம் - தரம் 6

தரம் 1,2,3,4,5 ற்கான விடையங்களுடன் 
 தரம் 6 ற்கான

 அ ) செயல்முறை 

 1)ஜம்ப தாள வர்ணம்-01 
 2) அட தாள வர்ணம் - 01  
 3)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)– 10
 4)செளகாலகிருதி  - 01 
 5.)ராகஆலாபன - 01 
 6.)கல்பனாஸ்வரத்துக்கு ஆதி,ரூபகதாளம் 

 ஆ) அறிமுறை 

 1)பின்வரும் இசைக் கருவிகளின் அமைப்பு: 
 அ)வீணா 
 ஆ)வயலின் 
 இ)புல்லாங்குழல் 
 ஈ)மிருதங்கம் 

 2)தசவிதகமகங்கள் 

 3)பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும் 
 அ)முத்துசாமிதீட்சர் 
 ஆ)கோபாலகிருஷ்ணபாரதி 

 4) பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் 
 அ)ஆரபி 
 ஆ)கமாஸ் - 
 இ)கரஹரபிரியா - 
 ஈ)ஆபோகி -

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்