6:3:10)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–10
ப்ருஹதீஷ்வரோ ரக்ஷது மாம் ஹரி
ராகம்: கானஸாமவராளி
தாளம்: ரூபகம்
பல்லவி
ப்ருஹதீஷ்வரோ ரக்ஷது மாம் ஹரி
ப்ரஹ்மேந்த்ரபூஜித ஸததம்
சரணம்
ப்ருஹந்னாயகீஸஹிதானந்தயுதோ ப்ராந்தி ஸ்வரூப ப்ரபஞ்சாதீதஹ்
ஸஹஜ கானவராளிவினுதஹ் ஸதாஷிவோ வினதகணேஷகுருகுஹோ