6:3:5)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–5

 அபயாம்பா னாயக ஹரிஸாயக


 ராகம்: ஆனந்த பைரவி 

தாளம்: ஆதி


 பல்லவி 

அபயாம்பா னாயக ஹரிஸாயக ஆத்மரூப ப்ரகாஷக அவாவ


 அனுபல்லவி  

உபயாத்மக ப்ரபஞ்ச ப்ரகாஷ 

தீங்காரஸ்வரூபாவகாஷக ஷுபகர காவேரீ தீரஸ்தித ஸுந்தர கௌரீமாயூரநாத


 சரணம் 

நாகலிங்க பக்தாபீஷ்டப்ரத நாதபிந்து 

கலாரூபாஸ்பத ஆகமாதிஸன்னுத பல்லவபத ஆனந்த பைரவீ யுதபத 

போகமோக்ஷ விதரண துரீணதர பூஸுராதி ஸம்ஸேவித ஷங்கர 

த்யாகராஜ குருகுஹஸங்கவகர தாபத்ரயஹர தயாஸுதாகர

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்