பரதநாட்டியம் வினா -2
பகுதி -1 எல்லா வினாக்களுக்கும் விடை தருக பின்வருவனவற்றுள் சரியான விடையின் கீழ் கோடிடுக 1)முதலாவது நிருத்த உருப்படி எது ? அ )சப்தம் ஆ )பதம் இ )ஜதீஸ்வரம் ஈ )வர்ணம் 2)சம்யுதஹஸ்தம்(இரட்டைக்கை முத்திரை) எத்தனை ? அ) 20 ஆ)22 இ)24 ஈ)28 3)தாராதி என்பதன் கருத்து என்ன? அ )உலகம் ஆ )உடம்பு இ )ஆபரணம் ஈ )நட்சத்திரம் 4)கோர்வை என்பது என்ன? அ)அடவுகளின் சேர்க்கை ஆ)கை அசைவுகளின் சேர்க்கை இ)கண்களின் அசைவு ஈ)முகத்தின் அசைவு 5)தியான ஸ்லோகத்தில் குறிப்பிடப்படும் கடவுள் யார்? அ )பார்வதி ஆ )கணபதி இ )முருகன் ஈ )சிவன் 6)நாட்டடவுகளின் எண்ணிக்கை எத்தனை ? அ )8 ஆ )4 இ )5 ஈ )3 7)திஸ்ர ஜதியும் சதுஸ்ர ஜதியும் சேரும் போது உண்டாவது எது ? அ)தகிட தகதிமி ஆ)தகதிமி இ)தக தகிட ஈ)தகிட தக தகிட 8)குதித்து மெட்டடவிற்குரிய சொற்கட்டு என்ன ? அ)தெய்யா தெய்யீ ஆ)தெய்யும் தத்த தெய்யும் தா...