இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரதநாட்டியம் வினாத்தாள் -2

பகுதி 1 பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக  1)அலாரிப்பு தீர்மானத்தில் வரும் அடவுகளை கூறுக ? -------------------------------------------------------------------------------------- 2)அஷம்யுத கஸ்தம் , சம்யுத கஸ்தத்தின் வேறுபாட்டை எழுதுக ? அஷம்யுத கஸ்தம்  ------------------------------------------------------------------------------------------------- சம்யுத கஸ்தம்  ------------------------------------------------------------------------------------------------- 3)ஜதீஸ்வரத்தில் தீர்மானத்திற்கு பிறகு வரும் அடவு யாது ? ----------------------------------------------------------------------------------------------- 4)அலைகள் , முகில் கூட்டங்கள் , இரவு போன்றவற்றிக்கு பாவிக்கப்படும் முத்திரை யாது?  அ)  அலைகள்  --------------------------------------------------------- ஆ) முகில் கூட்டங்கள் -------------------------------------------------------------- இ) இரவு  --------------------------------------------------------------- 5)கழுத்தசைவின் மறுபெயரையும் அதன் எண்ணிக்...

பரதநாட்டியம் வினாத்தாள் -1

பகுதி 1 பின்வரும் வினாக்களுக்கு விடை தருக  அ )"கட்டில் "என்பதனை குறிக்கும் முத்திரை என்ன ?          -------------------------------------------------------------------------------- ஆ )உள்ளத்தில் (மனதில் )ஏற்படும் உணர்ச்சிகளை முகத்தில் மூலம் வெளிக்காட்டல்  எவ்வாறு அழைக்கப்படும் ? ---------------------------------------------------------------------------------------------------------------- இ)ததிங்கிணத்தோம் அமைந்துள்ள தாளம் என்ன?                 -------------------------------------------------------------------------------- ஈ)தலையசைவின் மறு  பெயரையும் அதன் எண்ணிக்கையையும் தருக"? -------------------------------------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------------------------------- உ)"வராகம்" என்பதன் கருத்து என்ன?         ------------------...

4.8 வினியோகங்கள்-9

முஷ்டி ஹஸ்த விநியோகம்  ஸ்த்திரே கஜக்கிரகே தார்டியே வஸ்துவா தீனாம்ச  தாரனே  மல்லானாம் யுத்த பாவேப்பி முஷ்டி ஹஸ்தோய மிஸ்யதே    கருத்து    ஸ்த்திரே                                                    உறுதியான நிலை  கஜக்கிரகே                                               தலைமயிரை முடிதல்  தார்டியே                                                     தைரியம்  வஸ்துவா தீனாம்ச                               பொருட்களை பிடித்தல்  மல்லானாம் யுத்த பாவேப்பி        ...

4.8 வினியோகங்கள்-8

8 சுகதுண்ட ஹஸ்தக  விநியோகம்  பானப்பிரயோகே  குன்தார்த்தே வாலயஸ்யஸ் ஸ்மிருதிக்ரமே  மர்மோக்கியாம்  உக்கிர பாவேசு சுகதுண்டோனி யுஜ்ஜதே  கருத்து  பாணம்                                                      அம்பு  குன்தார்த்தம்                                          பல்லாயுதம்  வாலயஸ்யஸ் ஸ்மிருதிக்ரம்          பழையனவற்றை நினைவுகூறல்  மர்மோக்கியாம்                                     முணுமுணுத்தல்  உக்கிர பாவம்                                          கோபம் அல்லது சீற்றம் 

4.8 வினியோகங்கள்-7

7  அராள ஹஸ்தக விநியோகம்  விஷார்தி அமிர்த பானேக பிரச்சண்ட பவனேபிச்ச  கருத்து   விஷார்தி அமிர்த பாணம்      விஷத்தையும் அமிர்த்தத்தையும் அருந்துதல்  பிரச்சண்ட பவனேபிச்ச          சுழல் காற்று 

4,8 வினியோகங்கள்-6

அர்த்தசந்திர ஹஸ்த விநியோகம்  சந்திரே கிருஸ்ணாஸ்டமியாஜி கலகஸ் ததாத கே பிச்ச  பல்லாயுதே தேவதானாம் அபிஷேஸ்சன  கர்மணி  புக்பாத்ரேச்ச   உத்யவே கட்யாம் சிந்தாயாம்  ஆத்ம வாசகே  த்யானனேச்ச பிராத்தனேசாப்பி  அங்கானாம்  பாஸ்ய   நேத்ததா பிராக்குத்தானாம்  நமஸ்கரே அர்த்தச்சந்திரோணி யுஜ்ஜதே  கருத்து   சந்திரே                                                                                 சந்திரன் கிருஸ்ணாஸ்டமியாஜி                                              அஷ்ட  சந்திரன் கலகஸ் ததாத கே பிச்ச                                 ...

4.8 வினியோகங்கள்-5

மயூரஹஸ்த விநியோகம்  ஸ்லோகம்  மயூராஸ்யே லதாயாம்ச்ச, ஷகுனே, வமனேத்ததா, அலகஸ்யாப்பநயனம், லலாட்ட, திலகேச்சு, நத்யுதகஸ்ய நிர்ஷேயே  சாஸ்திர வாசகே பிரசித்தகே   ஏலம் அர்தேசூ யுஜ்ஜதே  மயூரகர பாவனாக. கருத்து  மயூராஸ்யே                                       மயில்      லதாயாம்ச்ச                                      கொடி  ஷகுனே                                                சகுனப்பறவை  வமனேத்ததா                                    வாந்தி எடுத்தல்  அலகஸ்யாப்பநயனம்                மயிரில் சிக்கு எடுத்...

4.8 வினியோகங்கள்-4

கத்தரிமுக விநியோகம் ஸ்திரீயும்ஸயோஸ்த்து விஷ்வேஷ. விபர்யா, ஷபதேபிவா, லுண்டனே, நயனாம்நேச்ச, மரனே, பேதபாவனே, விதுதர்த்தே, அபிஏக்கஷையா, விரகே, பத நேர்த்ததா ,லதாயாம், யுஜ்ஜதே, வஸ்து , ஷகர,கத்தரீ ,முஹக . கருத்து      ஸ்திரீயும்ஸயோஸ்த்து  விஷ்வேஷ      ஆணுக்கும் பெண்ணுக்கும்                                                                                                                                                    இடையே ஏற்பட்ட பிரிவு  விபர்யா ஷபதேபிவா                                ...

4.8 வினியோகங்கள்-3

அர்த்த பதாக ஹஸ்த விநியோகம்  பல்லவே  பலகே தீரே உபயோரித்திவாச்சதே கிரகச்சே சுரிகாயாம்ச்ச  துவஜே கோபுர கருங்கயோகோ புஜ்ஜதே அர்த்தப்பதாகேயம் தத்தக்கரும பிரயோகதே  கருத்து  பல்லவே                                     இலைகள்  பலகே                                           பலகை  தீரே                                                நதிக்கரை  உபயோரித்திவாச்சதே     இரண்டு எனக்கூறல்  கிரகச்சே                                    அறம்  சுரிகாயாம்ச்ச                   ...

4.8 வினியோகங்கள்-2

திரிபதாக ஹஸ்த விநியோகம்  மகுடே விருக்ஷபாவேக வஜ்ஜரே  தத்ரவாச்சகே கேதகீ குசுமே தீயே  வன்கிஜ்வாலாவிசுரும்பனே காபோதே பத்திரலேகாயம் பாணாத்தே  பரிவத்தனே யுஜ்ஜதே திரிபதாக் கோயம்  கதிதோ பரதோத்தமைகி  கருத்து     மகுடே                                                                   முடி  விருக் ஷ்ஷபாவேசு                                      மரம்  வஜ்ரே                                                                   வஜ்ர ஆயுதம்  தத்ரவாச்சகே            ...

4.8 வினியோகங்கள்-1

8 வினியோகங்கள்   பதாக விநியோகஹ நாட்யாரம்பே  வாரிவாஹே வனே வஸ்துநிஷேதனே/ குசஸ்தலே நிஷாயாம்ச நத்யாம் அமரமண்டலே// துரங்கே  கண்டனே  வாயௌ சயனே கமனோத்யமே/ ப்ரதாபேச  ப்ரஸாதேச  சந்த்ரிகாயாம்  கனாதபே// கவாட பாடனே ஸப்தவிபக்த்யா்தே தரங்ககே/ வீதி ப்ரவேசபாவேபி ஸமத்வேச  அங்கராககே// ஆத்மார்தே சபதே சாபி தூஷ்ணீம் பாவநிதா்ஷனே/ தாலபத்ரேச  கேடேச த்ரவ்யாதி ஸ்பா்ஷனேததா// ஆசீா்வாத க்ரியாயாம்ச  ந்ர்பசிரேஷ்டஸ்ய பாவனே/ தத்ர தத்ரேதி வசனே ஸிந்தெளச ஸுக்ருதிக்ரமே// ஸம்போதனே புரோகேபி கட்கரூபஸிய தாரனே/ மாஸே ஸம்வத்ஸரே வர்ஷதினே ஸம்மார்ஐனேததா// ஏவமர்தேஷு யுஐ்யந்தே பதாக ஹஸ்த பாவனாஹ/ கருத்து 1. நாட்யாரம்பே   - நடனத்தின்  ஆரம்பம் 2.  வாரிவாஹே  - முகில்கள் 3.  வனே         - காடு 4.  வஸ்துநிஷேதனே  - பொருட்களை மறுத்தல் 5.  குசஸ்தலே    - மார்பு 6.  நிஷாயாம்ச   - இரவு 7.  நத்யாம் - நதி 8.  அமரமண்டலே   - தேவலோகம் 9....