இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாய்ப்பாட்டு வினாத்தாள்-1

எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக  பகுதி 1 1)உங்களுடைய பாடத்திட்டத்தில் உள்ள ராகங்களில் எந்த ராகம் காகலி நிஷதத்தை  அந்நியமாக கொண்டுள்ளது ? ------------------------------------------------------------------------------------ 2)புல்லாங்குழலில் எத்தனை ஸ்தாயிகள் வரை வாசிக்கமுடியும் ? -------------------------------------------------------------------------------------- 3)ஸ்வரங்களை அதன் மேல் ஸ்தாயிவரை புல்லாங்குழலில் வாசிப்பதற்கு அனுமதிக்கும் துவாரத்தின் பெயர் என்ன ? ------------------------------------------------------------------------------ 4)முத்துஸ்வாமி தீட்சகரினால் இயற்றப்பட்ட துகுதி கீர்த்தனைகளில் இரண்டின் பெயர்களை தருக்க  அ )-------------------------------------------------------- ஆ )--------------------------------------------------------- 5)கோபாலகிருஷ்ணபாரதியார் கீர்த்தனைகளை இயற்றுவதுடன் மற்றும் பல நாட்டார் இசை வகைகளையயும் இயற்றினார் அவற்றில் நான்கின் பெயர்களை தருக? அ )-------------------------------------------------------- ஆ )---------------------------------...

(6:10.4)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .4

ஆபோகி   கர்நாடக இசையில் உள்ள ராகத்தில் ஆபோகி ஒரு ராகம் ஆகும்  இது மேளகர்த்தா ராகத்தில் 22 வது ராகமாகும்  இதனை வேத எனப்படும் இது 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய ராகமாகும்   இதன்   ஆரோகணம் ஸ ரி2 க2 ம1 த2 ஸ்  அவரோகணம் - ஸ் த2 ம1 க2 ரி2 ஸ   இந்த ராகத்தில் ஷட்ஜம் ,சதுஸ்ருதி ரிஷபம் (ரி 2) சாதாரண காந்தாரம் (க2 ) சுத்த மத்திமம் (ம 1) சதுஸ்ருதி தைவதம் (த 2) ஆகிய சுரங்கள் வருகின்றன  ப , நி ஆகிய ராகங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ ராகம் ஆகும்  அத்துடன் இது ஔடவ ராகம் , உபாங்க ராகம் ஆகும் .   இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். இது திரிஸ்தாயி இராகம் ஆகும்.  மேலும் எப்போதும் பாடக் கூடியது.   நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம். கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம். தியாகராஜ சுவாமிகளால் பிரசித்திக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று.  மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் மத்திம மூர்ச்சனையே வலஜி இராகம்  ஆகும்.   கருணைச் சுவை கொண்ட இராகம்.

(6:10.3)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .3

கரஹரபிரியா கர்நாடக இசையில் மேளகர்த்தா ராகங்கள் 72. அவற்றில் 22-வது ராகமான கரஹரபிரியா கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர். ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ் அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம். இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2),  சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.  சிறப்பு அம்சங்கள் பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும். கருணைச் சுவையைக் கொண்டது. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். எப்போதும் பாடலாம். இவ்விராகமே பழமையான சாமகானத்தை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு நேர் பிரதி மத்திம இராகம்  ஹேமவதி (58). இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, க, ம, ப, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, தீ...

(6:10.2)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .2

கமாஸ்  இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]: ஆரோகணம்: ச ம1 க3 ம1 ப த2 நி2ச அவரோகணம்: ச நி2த2 ப ம1 க3 ரி2 ச இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.   உருப்படிகள் வகை                        உருப்படி இயற்றியவர்         தாளம்     கிருதி  ப்ரோசே வாரெவருரா மைசூர்        வாசுதேவாச்சாரியார்    ...

(6:10.1)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .1

ஆரபி இராகம்  கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும்  ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.  பண்டைய தமிழிசைப் பண்களில் பழந்தக்கராகம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆரபி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம் ஆரபி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்  இந்த இராகத்தில்  சட்சம் (ச),  சதுச்ருதி ரிசபம் (ரி2),  சுத்த மத்திமம் (ம1),  பஞ்சமம் (ப),  சதுச்ருதி தைவதம் (த2),  காகலி நிசாதம் (நி3),  அந்தர காந்தாரம் (க3)  ஆகிய சுரங்கள் வருகின்றன.  இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:   ஆரோகணம்: ச ரி2 ம1 ப த2 ச்  அவரோகணம்: ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச  இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.  இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம்  எனப்படும் 

(6:9:2)பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்

பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்  கோபாலகிருஷ்ணபாரதி    தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள முடிகொண்டான் கிராமத்தில் ராமசாமியாருடைய காலத்தில் 1810 ஆம் ஆண்டு இராமசாமி பாரதிக்குப் புதல்வராக அவதரித்தார். இவர் அந்தண வருணத்தில் வடமா வகுப்பினர். இவருடைய முன்னோர்கள் சங்கீதப் பயிற்சி உடையவர்கள். நைஷ்டிக பிரம்மச்சாரியாகிய கோவிந்த ஜதி என்பவரிடம் யோகம் முதலியனவைகளைப் பயின்று ஆனந்த தாண்டவபுரம் என்னும் ஊருக்கு வந்து அங்கு மிராசுதாரராக இருந்த அண்ண ஐயர் என்பவரால் ஆதரிக்கப்பட்டு வந்தார். அங்கு காலட்சேபம் செய்து பணம் சம்பாதித்தார். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இருந்து 37 செய்யுள்கள் அடங்கிய நந்தனார் சரித்திரத்தை இவர் ஒரு பெரிய கதையாகச் செய்து 'நந்தனார் கீர்த்தனைகள் ' எனும் ஒரு இசை நாடகத்தையும் எழுதினார். இவர் இந்த சரித்திரத்தில் பல பாத்திரங்களைப் புகுத்தி அழகிய கீர்த்தனைகளாக அமைத்தார். அதன் மூலம் இந்த கதைகள் சங்கீத உலகம் வாசிப்பதற்கு பெறுமதியாக அளித்தார். இந்த இசை நாடகத்தில் பல அழகிய கீர்த்தனைகளும், பல இரு சொல் அலங்காரம், நொண்ட...

(6:9:1)பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்

 சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்   முத்துசாமிதீட்சர்      முத்துசுவாமி தீட்சிதர் (மார்ச் 24, 1776 - அக்டோபர் 21, 1835) கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். கருநாடக இசை மும்மூர்த்திகளும் தமிழிசை மூவரும் வேறானோர். இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார். வைத்தீசுவரன்கோயில் முத்துகுமாரசாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் "முத்துசுவாமி" எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராம ஸ்வாமி தீட்சிதருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர். முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. அவருக்கு இரு மனை...

(6:8)தசவிதகமகங்கள்

த சவிதகமகங்கள் கமகம் என்பது கருநாடக இசையில் இசையொலிகளுக்கு அழகூட்டும் ஒலி அசைவுகள் அல்லது அலைவுகள் ஆகும். இதனை பழந்தமிழில் உள்ளோசைகள் என அழைத்தனர். சுரங்களைப் பாடும்போது அல்லது இசைக்கருவிகளில் வாசிக்கும்போது இனிமையும் அழகுணர்வும் கூடுவதற்குச் சில குறிப்பிட்ட இடங்களில் தக்க ஒலி அசைவுகள் உண்டாக்குதலைக் கமகம் என்பர். இராகங்களின் சிறப்பு இயல்புகளைக் காட்ட இக் கமக அசைவுகள் மிகவும் இன்றியமையாதது. கமகம் என்பது 15 வகைப்படும் என்றும் அவைகளுக்கு மாத்திரை அளவு உண்டு என்றும் சங்கீத ரத்னாகரம் என்ற நூலில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதேவர் குறிப்பிடுகிறார். அனுபவத்தில் பார்த்தால் எந்த கமகத்தையும் 1/4, 1/2 மாத்திரைக்கு உபயோகிப்பது சாத்தியமில்லை. வாய்ப்பாட்டில் குரல் வளத்திற்கும், இசைத் திறமைக்கும ஏற்றவாறு கமக அழகுகளைக் கூட்டிப் பாட முடியும். வீணை, வயலின் முதலிய இசைககருவிகளில் கமகங்களை (உள்ளோசைகளை)ப் பயன்படுத்தி இசைப்பதைப் பார்க்க முடியும். பிற்காலத்தில் 10 வகையான கமகங்களே பயன்படுத்தப் படுகின்றன. சென்னையில் இருந்த சின்னசாமி முதலியார் அவர்கள் ஊக்குவித்தபடி முத்துசுவாமி தீட்சதரின் தம்பி பாலுசாம...

(6:7:5)இசைக் கருவிகளின் அமைப்பு -5

படம்
 இசைக் கருவிகளின் அமைப்பு  மிருதங்கம்  மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.[1] பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணை...

(6:7:4)இசைக் கருவிகளின் அமைப்பு -4

படம்
  இசைக் கருவிகளின் அமைப்பு  புல்லாங்குழல்   புல்லாங்குழல் (About this soundபுல்லாங்குழல் இசைக்கோப்பு (உதவி·தகவல்)) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது.[1][2] புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார். புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என...

(6:7:3)இசைக் கருவிகளின் அமைப்பு -3

படம்
பின்வரும் இசைக் கருவிகளின் அமைப்பு வயலின்  வயலின் (பிடில்) (About this soundவயலின் இசைக்கோப்பு (உதவி·தகவல்)) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம். வயலின் பல அளவுகளில் {\displaystyle {\Bigg (}{\frac {4}{4}},{\frac {3}{4}},{\frac {1}{2}},{\frac {1}{4}},{\frac {1}{8}},{\frac {1}{10}},{\frac {1}{16}},{\frac {1}{32}},{\frac {1}{64}}{\Bigg )}}{\displaystyle {\Bigg (}{\frac {4}{4}},{\frac {3}{4}},{\frac {1}{2}},...

(6:7:2)இசைக் கருவிகளின் அமைப்பு -2

படம்
பின்வரும் இசைக் கருவிகளின் அமைப்பு வீணா  வீணா  வீணை (veena) ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது. குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும். வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது. தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின...

(6:7:1)இசைக் கருவிகளின் அமைப்பு -1

இசைக்கருவிகள்   இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதற்கும், நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதற்கும் பயன்படுகின்றன. இசையொலியின் (நாதம்) பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும், இசையறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழிகலவாத் தனியிசையின் மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றது. இசைக் கருவிகளை வாத்தியக்கருவிகள் எனவும் அழைப்பர். இசைக்கருவிகளின் வகைகள் இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை: நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் ) யாழ், தம்புரா, வீணை, வயலின், கோட்டு வாத்தியம் ஆகியன நரம்புக் கருவிகள். துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் ). புல்லாங்குழல், நாதசுரம், கிளாரினெட் முதலியவை துளைக்கருவிகள். தோற்கருவிகள் (அவனத அல்லது கொட்டு வாத்தியங்கள் ). தவில், மிருதங்கம், கஞ்சிரா, பறை முதலியவை தோற்கருவிகள். கன கருவிகள் (கஞ்சக் கருவிகள் ). ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம் முதலியவை கனகருவிகள். அரங்கிசையில் வாசிக்கப்படும் முக்கிய கருவிகள்  வீணை  கோட்டு வாத்தியம்  புல்லாங்குழல்  நாதசுவரம்  வயலின் அரங்கிசைய...

(6:6)கல்பனாஸ்வரத்துக்கு ஆதி,ரூபகதாளம்

கர்நாடக இசையில், கல்பனஸ்வரம் (ஸ்வரகல்பனா, ஸ்வரகல்பனா, மனோதர்மஸ்வரா அல்லது வெறும் ஸ்வராஸ் என்றும் அழைக்கப்படுகிறது),  இது ஒரு குறிப்பிட்ட தாளத்திற்குள் ராக மேம்பாடு ஆகும்,  இதில் இசைக்கலைஞர் இந்திய இசைக் கரைசலில் மேம்படுகிறார் (சா, ரி, கா, மா, பா, டா, நி) ஒரு கலவை முடிந்த பிறகு. இது ஒரு ரகம் தானம் பல்லவியின் பல்லவி பகுதியின் போது நடைபெறுகிறது.

6:3:10)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–10

 ப்ருஹதீஷ்வரோ ரக்ஷது மாம் ஹரி   ராகம்: கானஸாமவராளி  தாளம்: ரூபகம்   பல்லவி  ப்ருஹதீஷ்வரோ ரக்ஷது மாம் ஹரி  ப்ரஹ்மேந்த்ரபூஜித ஸததம்   சரணம்  ப்ருஹந்னாயகீஸஹிதானந்தயுதோ ப்ராந்தி ஸ்வரூப ப்ரபஞ்சாதீதஹ்  ஸஹஜ கானவராளிவினுதஹ் ஸதாஷிவோ வினதகணேஷகுருகுஹோ

6:3:9)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–9

 ப்ருஹதீஷகடாக்ஷேண ப்ராணினோ ஜீவந்தி  ராகம்: ஜீவந்திகா  தாளம்: ரூபகம்   பல்லவி  ப்ருஹதீஷகடாக்ஷேண ப்ராணினோ  ஜீவந்தி அஹமஹமித்யாத்மரூப   சரணம்  மஹதாதி ப்ரவ்ருத்தேன மாயிகாதி நிவ்ருத்தேன  ஸஹஜானந்த ஸ்திதேன ஸத்குருகுஹ ஸன்னுதேன

6:3:8)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–8

 அருணாசல நாதம் ஸ்மராமி அனீஷம்   ராகம்: ஸாரங்கா தாளம்: ரூபகம்   பல்லவி   அருணாசல நாதம் ஸ்மராமி அனீஷம்  அபீத குசாம்பா ஸமேதம்  அனுபல்லவி  ஸ்மரணாத் கைவல்யப்ரத சரணார விந்தம்  தருணாதித்ய கோடி ஷங்காஷசிதானந்தம் கருணாரஸாதி  கந்தம் ஷரணாகத ஸுர ப்ருந்தம்   சரணம்  அப்ராக்ருத தேஜோமய லிங்கம் அத்யத்புத கர த்ருத ஸாரங்கம்  அப்ரமேயமபர்ணாப்ஜ ப்ருங்கம் ஆரூடோத்துங்க வ்ருஷதுரங்கம்  விப்ரோத்தம விஷேஷாந்தரங்கம் வீர குருகுஹ தார ப்ரஸங்கம்  ஸ்வப்ரதீப மௌளிவித்ருதகங்கம் ஸ்வப்ரகாஷ ஜித ஸோமாக்னி பதங்கம்

6:3:7)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–7

 அர்த்தநாரீஷ்வரம் ஆராதயாமி ஸததம்   ராகம்: குமுதக்ரிய  தாளம்: ரூபகம்   பல்லவி  அர்த்தநாரீஷ்வரம் ஆராதயாமி ஸததம் அத்ரி  ப்ருகு வஸிஷ்டாதி முனிப்ருந்த வந்திதம் ஸ்ரீ   அநுபல்லவி  அர்த்தயாம அலங்கார விஷேஷப்ரபாவம்  அர்த்தநாரீஷ்வரீ ப்ரிய கரம் அபயகரம் ஷிவம்   சரணம்  நாகேந்த்ர மணி பூஷிதம் நந்திதுரகாரோஹிதம்  ஸ்ரீ குருகுஹபூஜிதம் குமுதக்ரியா ராகநுதம்  ஆகமாதி ஸன்னுதம் அனந்தவேத கோஷிதம்  அமரேஷாதிஸேவிதம் ஆரக்தவர்ணஷோபிதம்

6:3:6)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–6

 ஆதிபுரீஷ்வரம் ஸதா பஜேஹம் ராகம்: ஆரபி  தாளம்: ஆதி  பல்லவி  திபுரீஷ்வரம் ஸதா பஜேஹம் த்ரிபுர ஸுந்தரீ  ஸமேத வர குருகுஹ ஜனகம் வந்தித முனி ஸமூஹம்   சரணம்  விதி ஹரி பூஜித த்யாக ராஜாங்கம் ஆதித்ய கோடி  ப்ரகாஷ லிங்கம் நந்தி பூஜித ஸ்வயம்பூ லிங்கம்  நாககவசதரஸைகதலிங்கம்

6:3:5)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–5

 அபயாம்பா னாயக ஹரிஸாயக   ராகம்: ஆனந்த பைரவி  தாளம்: ஆதி   பல்லவி  அபயாம்பா னாயக ஹரிஸாயக ஆத்மரூப ப்ரகாஷக அவாவ   அனுபல்லவி   உபயாத்மக ப்ரபஞ்ச ப்ரகாஷ  தீங்காரஸ்வரூபாவகாஷக ஷுபகர காவேரீ தீரஸ்தித ஸுந்தர கௌரீமாயூரநாத   சரணம்  நாகலிங்க பக்தாபீஷ்டப்ரத நாதபிந்து  கலாரூபாஸ்பத ஆகமாதிஸன்னுத பல்லவபத ஆனந்த பைரவீ யுதபத  போகமோக்ஷ விதரண துரீணதர பூஸுராதி ஸம்ஸேவித ஷங்கர  த்யாகராஜ குருகுஹஸங்கவகர தாபத்ரயஹர தயாஸுதாகர

6:3:4)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–4

 விஷ்வேஷ்வரோ ரக்ஷது மாம்   ராகம்: கானடா  தாளம்: ஆதி   பல்லவி   விஷ்வேஷ்வரோ ரக்ஷது மாம் விதி  குருகுஹாதி பூஜித ஸததம் சரணம்   விஷாலாக்ஷீ ஸஹிதானந்தயுதோ விகல்பாதீத  ப்ரபஞ்சாதீதோ ஷஷி ரவி வஹ்னி லோசநோசதுர்வித  புருஷார்த்த ப்ரதானநிபுணோ

6:3:3)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–3

  விஷ்வநாதம் பஜேஹம் ஸததம்   ராகம்: நடாபரணம்  தாளம்: ஆதி  பல்லவி  விஷ்வநாதம் பஜேஹம் ஸததம்  விஷாலாக்ஷீஷம் பரமேஷம்   சரணம் நஷ்வர ப்ரபஞ்சாதிஷ்டானம் நந்தி துரங்க  யானம் ஈஷானம் உச்வாஸ அஜபாநடாபரணம்  உத்தம குருகுஹ பூஜிதசரணம்