இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

(2- 5) ஸ்தாயிகளும் அவற்றின் குறியீடுகளும்

            ஸ்தாயி   தார (மேல்), மத்திய (நடு) , மந்தர(கீழ்) ஸ்தாயிகளும் அவற்றின் குறியீடுகளும் .   சங்கீதத்தில் ஸ்தாயி  ஐந்து வகைப்படும் 1)அனுமந்த்ர ஸ்தாயி,  2)மந்தரஸ்தாயி,  3)மத்திய ஸ்தாயி,  4)தார ஸ்தாயி,  5)அதிதார ஸ்தாயி   ஓர் ஸ்வரத்தின் கீழே புள்ளி இருந்தால் (நி)  மந்தரஸ்தாயி என்றும்,  புள்ளி இல்லாமல் இருந்தால் (ரி) தார ஸ்தாயி  என்றும்  அதற்கான குறிகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன   1. அனுமந்த்ர ஸ்தாயி ஸ்வரத்தின் கீழே இரண்டு புள்ளிகள் (ஸ)   2. மந்தரஸ்தாயி - ஸ்வரத்தின் கீழே ஒரு புள்ளி (ஸ)   3. மத்திய ஸ்தாயி - எத்தகைய புள்ளியும் அற்ற ஸ்வரம் (ஸ)   4. தார ஸ்தாயி – ஸ்வரத்தின் மேலே ஒரு புள்ளி (ஸ)   5. அதிதார ஸ்தாயி - ஸ்வரத்தின் மேலே இரண்டு புள்ளிகள் (ஸ)   பொதுவாக சங்கீதத்தில் அளிக்கப்படும் குறிகள்   ,= இது ஒரு அக்ஷர கால அளவைக் குறிக்கும்  ,,/; = இது இரண்டு அக்ஷர கால அளவைக் குறிக்கும்  ...

(2 - 4)தாளத்தின் அங்கங்களும் குறியீடுகளும்

தாளம்   இசையின் ஓசைக்கு ஏற்றபடி தட்டு அல்லது வீச்சு (காற்றில் வீசுவது ) அல்லது விரல் விட்டு எண்ணுவதே ஆகும். தாள அங்கங்கள் 1)லகு 2)த்ருதம்  3)அனுத்ருதம் 4)குரு  5)ப்லுதம் 6)காக பாதம்  என்று  6 அங்கங்களைக் கொண்டது தாளம். இருப்பினும் முதல் மூன்று அங்கங்கள் மட்டும் இப்பொழுது வழக்கத்தில் உள்ளன. லகு:   தட்டி எண்ணுவதற்கு “லகு” என்று பெயர். அதன் அடையாளம் = 1 த்ருதம்:   தட்டித் திருப்புவதற்கு த்ருதம் என்று பெயர். அதன் அடையாளம் = ௦  அனுத்ருதம்.  ஒரு அக்ஷர காலமளவுக்கு தட்டுவதற்கு அனுத்ருதம் என்று பெயர். அதன் அடையாளம் = U. தாளங்கள்  ஏழு  வகைப்படும ஸப்ததாளங்கள் அங்கங்கள் த்ருவ தாளம் -                                                           1 ௦ 1 1 மட்ய தாளம                              ...

(2 - 3-4)கீதம் -4

படம்

(2 - 3-3)கீதம் -3

படம்
2) வரவீணாம் :மோகனம். 

(2 .3.2)கீதம் -2

படம்
ராகம்:மாயாமாளவகௌளை (15)   தாளம் - ரூபகம்   ஆரோகணம்: ஸ ரி க ம ப த நி ஸ்   அவரோகணம்: ஸ் நி த ப ம க ரி ஸ 

(2 - 3-1)கீதம் -1

கீதங்கள்  ஒரே காலத்தில் அமைந்திருக்கும். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசங்கள் கீதங்களில் இல்லை.   சங்கதிகளும் கடினமான வக்ர பிரயோகங்களும் வராது சுலபமான நடையிலே அமைந்திருக்கும்.  கீதத்தில் அமைந்திருக்கும் பொருளற்ற அ, ஐ, ய, இய, திய்ய, வாஇய முதலிய சொற்கள் கீதாலங்கார சொற்கள் என்றும் மாத்ருகா பதங்கள் என்றும் சொல்லப்படும்.   சங்கீத அப்பியாச முறைகளில் அலங்காரத்திற்குப் பின்னர் கீதங்கள் கற்பிக்கப்படும். கீதங்கள் 2 வகைப்படும்.  1) சஞ்சாரி கீதம்.  2)இலட்சண கீதம். சஞ்சாரி கீதம்   சஞ்சாரி கீதமானது இராகத்தின் களையைத் தெளிவாக உணர்த்தும்.  இதன் சாகித்தியம் தெய்வத்துதியாகவும் பல புதுப்புதுக் கருத்துக்களை உணர்த்தும் சாகித்தியங்களைக் கொண்டு அமைந்திருக்கும்.  சில கீதங்கள் பெரியோரைப் புகழ்வதாக அமைந்திருக்கும்.  இதற்கு அங்க வித்தியாசங்கள் இல்லை.  இதனைச் சாமானிய கீதம் என்றும், சாதாரண கீதம் என்றும், லஷிய கீதம் என்றும் அழைப்பர்.   உ+ம்:  1)கணாநாத :மாயாமாளவகௌளை.  2)வரவீணாம் ...

(2-2-7) அலங்காரம் 7

7) சதுச்’ர ஜாதி ஏக தாளம்  (லகு அக்ஷரம் 4) அங்கங்கள்: 1 4 = 4 அக்ஷரங்கள். ஸ ரி க ம || ரி க ம ப || க ம ப த || ம ப த நி || ப த நி ஸ் || ஸ் நி த ப || நி த ப ம || த ப ம க || ப ம க ரி || ம க ரி ஸ ||

(2-2-6) அலங்காரம் 6

6) கண்ட ஜாதி அட தாளம்  (லகு அக்ஷரம் 5)  அங்கங்கள்: 1 1 ௦ ௦  5 + 5 + 2 + 2 = 1 அக்ஷரங்கள்.    ஸ ரி , க , | ஸ , ரி க , | ம , | ம , ||  ரி க , ம , | ரி , க ம , | ப , | ப , ||  க ம , ப , | க , ம ப , | த , | த , ||  ம ப , த , | ம , ப த , | நி , | நி , ||  ப த , நி , | ப , த நி , | ஸ் , | ஸ் , ||  ஸ் நி , த , | ஸ், நி த , | ப , | ப , ||  நி த , ப , | நி , த ப , | ம , | ம , ||  த ப , ம , | த , ப ம , | க , | க , ||  ப ம , க , |ப , ம க , | ரி , | ரி , ||  ம க , ரி , | ம , க ரி , | ஸ , | ஸ , ||

(2-2-5) அலங்காரம் 5

5.  திஸ்ர ஜாதி த்ரிபுட தாளம்  (லகு அக்ஷரம் 3)  அங்கங்கள்: 1 0 0  3 + 2 + 2 = 7 அக்ஷரங்கள்.     ஸ ரி க | ஸ ரி | க ம ||  ரி க ம | ரி க | ம ப ||  க ம ப | க ம | ப த ||  ம ப த | ம ப |த நி||  ப த நி | ப த | நி ஸ் ||  ஸ் நி த | ஸ் நி | த ப ||  நி த ப | நி த | ப ம ||  த ப ம | த ப | ம க ||  ப ம க | ப ம | க ரி ||  ம க ரி | ம க | ரி ஸ ||

(2-2-4) அலங்காரம் 4

4.  மிஸ்ர ஜாதி ஜம்ப தாளம்  (லகு அக்ஷரம் 7)  அங்கங்கள்: 1 U 1  7 + 1 + 2 = 1௦ அக்ஷரங்கள்.  ஸரிக ஸரிஸரி | க | ம , ||  ரிகம ரிகரிக | ம | ப , ||  கமப கமகம | ப | த , ||  மபத மபமப | த | நி , || பதநி பதபத | நி | ஸ் , ||  ஸ்நித ஸ்நிஸ்நி | த | ப , ||  நிதப நிதநித | ப | ம, ||  தபம தபதப | ம | க , ||  பமக பமபம | க | ரி , ||  மகரி மகமக | ரி | ஸ , ||

(2-2 -3) அலங்காரம் 3

3.  சதுஸ்ர ஜாதி ரூபக தாளம்   (லகு அக்ஷரம் 4)  அங்கங்கள்: ௦ 1  2 + 4 = 6 அக்ஷரங்கள்.  ஸரி | ஸரிகம ||  ரிக | ரிகமப ||  கம | கமபத ||  மப | மபதநி ||  பத | பதநிஸ் ||  ஸ்நி | ஸ்நிதப ||  நித | நிதபம ||  தப | தபமக ||  பம | பமகரி ||  மக | மகரிஸ் ||

(2-2 -2) அலங்காரம் 2

2.  சது ஸ் ர ஜாதி மட்ய தாளம்  (லகு அக்ஷரம் 4)  அங்கங்கள்: 1 ௦ 1  4 + 2 + 4 = 1௦ அக்ஷரங்கள்.   ஸரிகரி | ஸரி | ஸரிகம || ரிகமக | ரிக | ரிகமப ||  கமபம | கம | கமபத || மபதப | மப | மபதநி ||  பதநித | பத | பதநிஸ || ஸ்நிதநி | ஸ்நி | ஸ்நிதப ||  நிதபத | நித | நிதபம || தபமப | தப | தபமக ||  பமகம | பம | பமகரி || மகரிக | மக | மக ரிஸ ||

(2-2 -1) அலங்காரம் 1

1.  சது ஸ் ர ஜாதி த்ருவ தாளம்  (லகு அக்ஷரம் 4)  அங்கங்கள்: 1 ௦ 1 1  4 + 2 + 4 + 4 = 14  அக்ஷரங்கள்.  ஸரிகம | கரி | ஸரிகரி | ஸரிகம ||  ரிகமப | மக | ரிகமக | ரிகமப ||  கமபத | பம | கமபம | கமபத ||  மபதநி | தப | மபதப | மபதநி ||  பதநிஸ் | நித | பதநித | பதநிஸ் ||  ஸ்நிதப | தநி | ஸ்நிதநி | ஸ்நிதப ||  நிதபம | பத | நிதபத | நிதபம ||  தபமக | மப | தபமப | தபமக ||  பமகரி | கம | பமகம | பமகரி ||  மகரிஸ | ரிக | மகரிக | மகரிஸ ||

(2 - 1 -2) தாட்டு வரிசைகள் -2

2.   ஸ ரி ஸ க / ரி க / ரி ம // ஸ ம க ரி / ஸ ரி / க ம //   ரி க ரி ம / க ம / க ப // ரி ப ம க / ரி க / ம ப //   க ம க ப / ம ப / ம த // க த ப ம / க ம / ப த //  ம ப ம த / ப த / ப நி // ம நி த ப / ம ப / த நி //   ப த ப நி / த நி / த ஸ் // ப ஸ் நி த / ப த / நி ஸ் //  ஸ் நி ஸ் த / நி த / நி ப // ஸ் ப த நி / ஸ் நி / த ப //  நி த நி ப / த ப / த ம // நி ம ப த / நி த / ப ம //   த ப த ம / ப ம / ப க // த க ம ப / த ப / ம க //   ப ம ப க / ம க / ம ரி // ப ரி க ம / ப ம / க ரி //  ம க ம ரி / க ரி / க ஸ // ம ஸ ரி க / ம க / ரி ஸ //

(2 - 1 -1) தாட்டு வரிசைகள் -1

  தாட்டு வரிசை :   சுரங்களை இடையிடைய விட்டுத் தாண்டிச் செல்லும் வரிசை தாட்டு வரிசை எனப்படும் இராகம்: மாயாமாளவகௌளை   ஆரோகணம்:: ஸ ரி1 க2 ம1 ப த1 நி2 ஸ்   அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ   தாளம்: ஆதி (I4 O O)   இயற்றியுள்ளவர்: ஸ்ரீ புரந்தரதாசர்    1.   ஸ ம க ரி / ஸ ரி / க ம //   ரி ப ம க / ரி க / ம ப //   க த ப ம / க ம / ப த //  ம நி த ப / ம ப / த நி //  ப ஸ் நி த / ப த / நி ஸ் //   ஸ் ப த நி / ஸ் நி / த ப //   நி ம ப த / நி த / ப ம //   த க ம ப / த ப / ம க //   ப ரி க ம / ப ம / க ரி //   ம ஸ ரி க / ம க / ரி ஸ //

வாய்ப்பாட்டு பாடத்திட்டம் தரம் 2

படம்
தரம் 1 இற்கான  விடையங்களுடன்  பின்வரும்  செயல்முறை  1) தாட்டு வரிசைகள்  (3 காலங்களில்) - 2 2) அலங்காரம்  (3 காலங்களில்) - 7 3) கீதம் (சஞ்சாரி) - 3 அறிமுறை  1) தாளத்தின்  அங்கங்களும்  (லகு  .த்ருதம், அனு த்ருதம்) அவற்றின் குறியீடுகளும்  2)ஸ்தாயி  தார (மேல்), மத்திய  (நடு) , மந்தர(கீழ்) ஸ்தாயிகளும் அவற்றின் குறியீடுகளும் . 3) 7 தாளங்களினதும் அடையாள குறியீடுகளும்  லகுவின் ஜாதிகளும் (திஸ்ர , சதுஸ்ர )

பரதநாட்டியம்  வினாத்தாள் தரம் 1

வாய்மொழித்தேர்வு  1)தியானா ஸ்லோகத்தை கூறுக? அதன் பொருள் என்ன? 2)  பின்வரும் அடவுகளுக்குரிய தாளங்களை  கூறுக  1)1ம் தட்டடவு   2)  3ம் தட்டடவு   3)நாட்டடவு 4) தாதெய்தெய்த அடவு  (பரவல்  அடவு ) 5))குதித்துமெட்டடவு 6)தெய்யா தெய்யி அடவு

1:7)தியானா ஸ்லோகம் அதன் பொருள்

தியானசுலோகம்   ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் ஸர்வ வான்மயம்  ஆஹார்யம் சந்திர தாராதி தம் நுமஹ் சாத்விகம் சிவம் பொருள்   உலகத்தை உடம்பாகவும் பேசும் வார்த்தைகள் யாவற்றையும் ஒரே பாஷையாகவும் சந்திர நட்சத்திரங்களை ஆபரணமாகவும் அணிந்த பரிசுத்தமான சிவனை வணங்கிறோம்.

1.6-2 அடவுகளுக்கு சொற்கட்டு தாளம்-2

அடவு எண்ணிக்கை தாளம் தட்டடவு 8 ஆதி தாளம் [1] ,சதுஸ்ர ரூபக தாளம் [2] நாட்டடவு 8 ஆதி தாளம் தாதெய்தெய்த அடவு 4 ஆதி தாளம் குதித்துமெட்டடவு 4 ஆதி தாளம் தெய்யா தெய்யி அடவு 4 ஆதி தாளம் தத்தெய்தாம் அடவு 5 ஆதி தாளம் மண்டியடவு 4 சதுஸ்ட ரூபக தாளம் தத்தெய்தாஹா அடவு 4 சதுஸ்ட ரூபக தாளம்,ஆதி தாளம் தித்தெய்ந்;த தாதெய் அடவு 3 2 ஆதி தாளம் தெய்தெய்தத்தா அடவு 1 ஆதி தாளம்,(சதுஸ்ட ரூபக தாளம்) சறுக்கல் அடவு 1 ஆதி தாளம் கத்தரி அடவு 1 ஆதி தாளம் உத்சங்க அடவு 1 ஆதி தாளம் தித்தித்தெய் அடவு 1 ஆதி தாளம் தெய்தெய்திதிதெய் அடவு 1 ஆதி தாளம் தாஹதஜெம்தரிதாஅடவு 1 1சதுஸ்ட ரூபக தாளம் ததிங்கிணதொம் 1 சதுஸ்ட ரூபக தாளம் கிடதக்கதரிகிடதொம் 1 சதுஸ்ட ரூபக தாளம் தட்டுமெட்டடவு(பஞ்சநடை) 5 5ஐந்து ஜாதிகளில் மெய்யடடவு -

1.6-1 அடவுகளுக்கு சொற்கட்டு தாளம்-1

தட்டடவுகள் தாளம் சொற்கட்டு 1ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய் // 2ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய் / தெய்யா தெய் // 3ம் தட்டடவு ரூபக தாளம் தெய்யா தெய்யா தெய் / தெய்யா தெய்யா தெய் // 4ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய்யா தெய்யா தெய் / தெய்யா தெய்யா தெய்யா தெய் // 5ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய்யா தெய் தெய் தாம் / தெய்யா தெய்யா தெய் தெய் தாம் // 6ம் தட்டடவு ஆதி தாளம் தெய் தெய் தாம் ; தெய் தெய் தாம் / தெய் தெய் தாம் ; தெய் தெய் தாம் // 7ம் தட்டடவு ஆதி தாளம் தெய் தெய் தத்தத் தெய் தெய் தாம் / தெய் தெய் தத்தத் தெய் தெய் தாம் // 8ம் தட்டடவு ரூபக தாளம் தெய் தெய் தெய் தெய் தித்தித் தெய் / தெய் தெய் தெய் தெய் தித்தித் தெய் //

1:5)தெய்யா தெய்யி அடவு

படம்

1:4)குதித்துமெட்டடவு

படம்

1:3)தாதெய்தெய்த அடவு(பரவல்  அடவு )

படம்

1:2).நாட்டடவு

படம்
நாட்டடவு  பரதநாட்டியத்தின் அடவு வகைகளில் ஒன்றாகும். கால்களை நாட்டி ஆடுவதால் நாட்டடவு எனும் பெயர் பெற்றது. இது ஒரு அப்பியாச அடவு ஆகும். இவற்றின் மொத்த எண்ணிக்கை எட்டாகும். நாட்டடவு ஆயத்த நிலையான அரைமண்டியில் ஆடப்படும். இவை அனைத்திற்கும் வித்தியாசமான கையசைவுகளும் காலசைவுகளும் உண்டு. இவை மூன்று காலங்களிலும் (வேகம்) ஆடப்படும்.எல்லா நாட்டடவுகளிற்கும் தாளம் ஆதியாகும். இவை கண்ணசைவுகளையும் கொண்டிருக்கும்.

1:1தட்டடவுகள்

தட்டடவு  பரதநாட்டியத்தின் அடவுகளில் ஒன்றாகும்.கால்களை தட்டி ஆடுவதால் தட்டடவு எனப் பெயர் பெற்றது.இது அப்பியாச அடவுகளில் முதன்மையானது ஆகும்.இவற்றின் மொத்த எண்ணிக்கை எட்டாகும்.தட்டடவு ஆயத்த நிலையான அரைமண்டியில் ஆடப்படும்.இவை அனைத்தையும் இடுப்பில் கையை வைத்தபடியே ஆடுவர்.இவை மூன்று காலங்களிலும் (வேகம்) ஆடப்படும்.     தட்டடவுகள்  - தாளம்    -    சொற்கட்டு   1ம் தட்டடவு   ஆதி தாளம் தெய்யா தெய் //   2ம் தட்டடவு   ஆதி தாளம் தெய்யா தெய் / தெய்யா தெய் //   3ம் தட்டடவு  ரூபக தாளம் தெய்யா தெய்யா தெய் / தெய்யா தெய்யா தெய் //   4ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய்யா தெய்யா தெய் / தெய்யா தெய்யா தெய்யா தெய் //   5ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய்யா தெய் தெய் தாம் / தெய்யா தெய்யா தெய் தெய் தாம் //   6ம் தட்டடவு ஆதி தாளம் தெய் தெய் தாம் ; தெய் தெய் தாம் / தெய் தெய் தாம் ; தெய் தெய் தாம் //   7ம் தட்டடவு ஆதி தாளம் தெய் தெய் தத்தத் தெய் தெய் தாம் / ...

பரதநாட்டியம் பாடத்திட்டம் - தரம் - 1,

செயல்முறை   பின்வரும் அனைத்தும் மூன்று காலங்களிலும் தாளத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும்   1தட்டடவு- 08   2.நாட்டடவு- 08   3.தாதெய்தெய்த அடவு- 04   4)குதித்துமெட்டடவு- 04   5)தெய்யா தெய்யி அடவு - 04   அறிமுறை (வாய்மொழி)   1.மேலே உள்ள அடவுகளுக்கு சோற்கட்டு  தாளதுடன் கற்றுக்கொள்ள வேண்டும்   2. .தியானா ஸ்லோகம் அதன் பொருள்

வாய்ப்பாட்டு வினா தரம்- 1

வாய்மொழித்தேர்வு  பின்வரும் வினாக்களுக்கு விடை கூறுக? 1)சப்தஸ்வரங்கள் எத்தனை  வகைப்படும்  ?  அவை எவை ? 2) தாளம்  என்றால் என்ன  ? 3) தாளம் எத்தனை வகைப்படும்  ?   அவை எவை ? 4) சப்த ம்  என்றால்  எத்தனை ?  

(1 - 5) சப்த தாளங்கள்

தாளம்   இசையின் ஓசைக்கு ஏற்றபடி தட்டு அல்லது வீச்சு (காற்றில் வீசுவது ) அல்லது விரல் விட்டு எண்ணுவதே ஆகும். சப்த ம் - 7 சப்த  தாளங்கள்  ஏழு  வகைப்படு ம் 1) சதுஸ்ர ஜாதி த்ருவ தாளம்  2) சதுஸ்ர ஜாதி மட்ய தாளம்   3) சதுஸ்ர ஜாதி ரூபக தாளம்   4) மிஸ்ர ஜாதி ஜம்ப தாளம்  5) திஸ்ர ஜாதி த்ரிபுட தாளம்  6) கண்ட ஜாதி அட தாளம்  7) சதுச்’ர ஜாதி ஏக தாளம் 

(1 - 4) சப்த ஸ்வரங்கள்

1. ஷட்ஜம்   – ஸ 2. சு’த்தரிஷபம்- ரி1 (கோமலம்) 3. சுத்த காந்தாரம் / சதுச்’ச’ருதிரிஷபம்- ரி2 (தீவ்ரம்) 4. சாதாரண காந்தாரம்/ ஸஞ்சாரிகாந்தாரம் - க1 (கோமலம்) 5. அந்தர காந்தாரம்- க2 (தீவ்ரம்) 6. சு’த்த மத்யமம்- ம1 (கோமலம்) 7. பிரதி மத்யமம்- ம2 (தீவ்ரம்) 8. பஞ்சமம் - ப 9. சுத்த தைவதம்- த1 (கோமலம்) 10. சதுச்’ச’ருதி தைவதம் / சு’த்த நிஷாதம்- த2 (தீவ்ரம்) 11. கைசி’க நிஷாதம் / ஷட்ச’ருதி தைவதம்- நி1 (கோமலம்) 12. காகவி நிஷாதம்-நி2 (தீவ்ரம்) ஒரு ராகத்தில் இரண்டு ஸ்வரங்கள் ஒரே இடத்தில் சஞ்சாரம் செய்யாது. ஆகையால் சு’த்த காந்தாரம், ஷட்ச’ருதிரிஷபம், சு’த்த நிஷாதம் மற்ற ஷட்ச’ருதி தைவதத்துடன் சேர்த்து மொத்தம் 16 ஸ்வரங்களாகும்.